--- --:--:-- --

திருப்பூர்–தருமபுரியில் விஜய் பரப்புரைக்கு அனுமதி..!

6

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் தவெக தலைவர் விஜய் பரப்புரை நடத்துவதற்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் பாப்பிநாயக்கனஹள்ளி பகுதியில் நாளை நடைபெறவுள்ள பரப்புரைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்த பரப்புரை நிகழ்ச்சி நாளை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் சூழ்நிலையில் விஜயின் பரப்புரை அரசியல் வட்டாரங்களில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon