--- --:--:-- --

எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளரை தரக்குறைவாக பேசும் நபர்கள்..!

4

ங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்ணை ஊழியர்கள் தரக்குறைவாக பேசுவதாக பாதிக்கப்பட்ட பெண் வேதனை தெரிவித்துள்ளார்.

 

மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளரை மேலாளர் சுகந்தி மற்றும் மேற்பார்வையாளர் முத்தையா தரக்குறைவாக பேசுவது குறித்து சங்கரன் கோயில் அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

 

மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனரிடம் புகார் மனு அளித்த பொழுது நியாயம் கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon