--- --:--:-- --

செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதி மக்கள் சாலை மறியல்

9

செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கழிவுநீர் அடைப்பை சுத்தம் செய்ய வீட்டிற்கு ரூ.300 கேட்பதாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு ஊழியர்கள் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Right Menu Icon