--- --:--:-- --

பேனா நினைவு சின்னம் – நிபந்தனையுடன் மத்திய அரசு அனுமதி

2

மெரினாவில் பேனா நினைவு சின்னத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஐஎம்எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

 

கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரகால மீட்பு பணி தொடர்பான விரிவான திட்டம் தீட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆமை இனப்பெருக்க காலத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள. திட்டத்தை செயல்படுத்தும் போது நிபுணர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 

Right Menu Icon