--- --:--:-- --

பதஞ்சலி பாபா ராம்தேவுக்கு அதிர்ச்சி..!

8

வறான விளம்பரங்களை வெளியிட்டது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு பதிலளிக்காத நிலையில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனம் மருந்து பொருட்களின் விளம்பரங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 7ம் தேதி தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இதனை ஒட்டி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Right Menu Icon