இந்தப் படத்திற்கு, பொழுதுபோக்கிற்கு எவ்வளவு முன்னுரிமை கொடுக்கிறீர்கள்; பகுதிநேர ஆசிரியர்கள் வீதியில் போராடுகிறார்கள் அவர்களை பற்றி யாரும் பேசுவதில்லை. ஆசிரியர்கள்… செவிலியர்கள்… அரசு மருத்துவர்கள் போராட்டத்தை எல்லாம் கவனிக்காத முதல்வர், ஜனநாயகன் படத்திற்காக பதிவிடுகிறார் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.