--- --:--:-- --

புவனேஸ்வர் அருகே சிறிய ரக விமானம் அவசரமாக தரையிறக்கம் – 6 பேர் காயங்களுடன் மீட்பு

9

புவனேஷ்வர் அருகே சிறிய ரக விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. உள்ளே இருந்த 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

 

 

கோளாறு காரணமாக வேறு வழியின்றி விமானி தரையிறங்கியதாகத் தகவல். – அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Right Menu Icon