--- --:--:-- --

வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக பராசக்தி மாரியம்மன் கோயில் சரத்குமார் வழிபாடு..!

7

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மனைவியின் ராதிகா சரத்குமார் வெற்றி பெறவும், மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்க வேண்டியும் நடிகர் சரத்குமார் அங்குள்ள பராசக்தி மாரியம்மன் கோவில் அங்க பிரதிஷ்டை செய்தார்.

 

Right Menu Icon