சாலையில் உருண்டோடிய பாண்டா..!
சீனாவின் சிசுவா நகரில் சின்ரோப் பகுதியில் வணிக வளாகம் ஒன்றில் பொதுமக்களை கவர வைக்கப்பட்டிருந்த ராட்சத பாண்டா கரடி பலூன் பறந்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கயிறு கழன்று சென்றதாக கூறப்படுகிறது இதனை தொடர்ந்து சாலையில் உருண்டோடிய பாண்டா கரடி பலூன் பறந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். இந்த காட்சிகள் வேகமாக பரவி வருகிறது.





