--- --:--:-- --

சோதனையில் சிக்கிய பஞ்சலோக சிலைகள்.. காவல்துறையினர் சிக்கியது எப்படி..?

2

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அத்திப்பள்ளியில் கர்நாடக போலீசார் நேற்று இரவு நடத்திய வாகன சோதனையின் பொழுது விற்காமல் சென்ற டெம்போ வாகனத்தை போலீசார் துரத்தி சென்றனர்.

 

ஓட்டுனர் தப்பியோடிய நிலையில் அந்த வாகனத்திலிருந்த வெண்கலம் மற்றும் பஞ்ச உலோகத்தால் ஆன சாமி சிலைகள், குத்துவிளக்கு உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புக்கான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

ஒரு படகில் இருந்து இந்த பொருட்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon