--- --:--:-- --

பிக் பாஸ் சீசன்-4 க்கான பணிகள் தொடக்கம்..! போட்டியாளர் யார் யார்?

15

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காம் பாக பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் மூன்று பாகங்கள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது 4 ம் பாகத்திற்கான பணிகளை தயாரிப்பு நிறுவனம் தொடங்கி யுள்ளது.

 

வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் நிகழ்ச்சி கொரொனா ஏற்படுத்திய தாக்கத்தால் இந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் ரம்யா பாண்டியன், டிக் டாக் இலக்கியா ஆகியோர் உறுதி செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon