--- --:--:-- --

அதானிக்கு எதிரான பதிவுகளை நீக்க உத்தரவு!

12

தானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் தொடர்பாக வெளியிடப்பட்ட 138 வீடியோக்கள் மற்றும் 83 இன்ஸ்டாகிராம் பதிவுகளை நீக்குமாறு இரண்டு செய்தி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

அதானி குழுமம் தொடர்ந்த வழக்கில் டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Right Menu Icon