--- --:--:-- --

மனுசி திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்க உத்தரவு..!

4

னுசி படத்திற்கு சென்சார் சான்று வழங்க மறுக்கப்பட்டதை எதிர்த்து இயக்குநர் வெற்றிமாறன் தொடர்ந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது.

 

திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள், வசனங்களை நீக்கவும், சில காட்சிகளை மாற்றியமைக்கவும் உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Right Menu Icon