நல்ல முடிவை எடுத்துள்ளார் ஓபிஎஸ்: செல்வப்பெருந்தகை
காலாவதியான அதிமுகவில் இருந்து எந்த பலனும் இல்லை என்பதால் நல்ல முடிவு எடுத்துள்ளார் ஓபிஎஸ். பாஜகவின் கிளைக் கழகமாகவே தற்போது அதிமுக உள்ளது; தமிழ்நாட்டின் நலனையும், தன்னுடன் இருப்பவர்களின் நலன் கருதியும் முடிவு எடுத்துள்ளார் ஓபிஎஸ்.





