மருத்துவ படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்..!
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
இன்று முதல் ஜூலை 10ஆம் தேதி வரை மாலை 5 மணி வரை கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது.





