--- --:--:-- --

நகை கடையில் தீ விபத்து ஒருவர் உயிரிழப்பு..!

4

துரையில் நகைக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் லிப்டில் சிக்கியவர் உயிரிழந்தார். தீ விபத்திற்கான காரணம் குறித்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

 

மின் கசிவு காரணமாக நகை கடையில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மதுரை தெற்கு மாசி வீதியில் நகைக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon