--- --:--:-- --

ஒரு கிலோ வெங்காயத்திற்கு ஒரு முழு சாப்பாடு வழங்கப்படுகிறது..!

11

புதுச்சேரியில் உள்ள ஒரு உணவகம் ஒன்றில் ஒரு கிலோ வெங்காயத்திற்கு ஒரு முழு சாப்பாடு வழங்குவது கவனத்தை ஈர்த்து வருகிறது.

 

நிரூபன் என்பவர் நடத்தி வரும் ஜல்லிக்கட்டில் என்ற அந்த உணவகத்தில் ஒரு கிலோ வெங்காயம் கொடுத்தால் ஒருவர் சாப்பிடும் அளவிற்கான சாப்பாடு, மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, மீன் குழம்பு, பொரியல், ரசம்,மோர் மற்றும் ஒரு ஆம்லெட் வழங்குகின்றனர்.

 

வெங்காய விலை உச்சத்தில் உள்ளதால் அதை சேமிக்கும் வகையிலும் பழங்கால பண்டமாற்று முறையை மீட்டெடுக்கும் வகையிலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon