டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார் ஓபிஎஸ்..!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கையில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே செல்லும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
டெல்லியில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றவர் தற்போது
சென்னை திரும்பியுள்ளார் .






