--- --:--:-- --

திருமண வாழ்க்கையில் மிக முக்கியமானது இல்லை : ரைமா சென்..!

7

டிகை ரைமா சென் திருமண வாழ்க்கையில் மிக முக்கியமானது இல்லை என தெரிவித்துள்ளார். தமிழில் அருண் விஜய்யுடன் அக்னி சிறகுகள் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளவர் ரைமா சென். 40 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

 

இது குறித்து பேசிய அவர் வாழ்க்கைக்கு ஒரு முழுமையான முற்றுப்புள்ளி திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும் என அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் வாழ்க்கைக்கு திருமணம் முக்கியம் இல்லை என்பது எனது கருத்து. ஆனால் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருக்கிறேன்.

 

அதற்காக நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என சொல்லவில்லை. சரியான ஜோடி கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன். இப்போதுவரை அப்படிப்பட்ட ஒருவர் கிடைக்கவில்லை அவர்களின் சந்தோஷத்திற்கு குறையேதும் இல்லை என தெரிவித்தார்.

Right Menu Icon