அதிமுகவை எதிர்க்க யாருமில்லை : கே.டி.ஆர்
மக்கள் பிரச்னைகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து, அதனை கையில் எடுத்து போராடினால்தான் மக்கள் நம்மோடு இருப்பார்கள் என EX மினிஸ்டர் கே.டி.ஆர் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பலமுனை தாக்குதல்களை சமாளித்து, வெற்றியை நெருங்கினோம். வெற்றி பெறவில்லை என்றாலும் அதிக வாக்குகள் பெற்று இலக்கை அடைந்தோம். இனி அதிமுகவை எதிர்ப்பவர்கள் யாரும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.






