--- --:--:-- --

அக்.7இல் ‘பிளடி பெக்கர்’ டீசர்..!

10

வின் நடித்துள்ள ‘பிளடி பெக்கர்’ படத்தின் டீசர், வருகிற 7ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இதை அப்படத்தின் தயாரிப்பாளர் நெல்சன், ‘கெட்ட பையன் சார் இந்த பெக்கர்’ என்று தனது X-பக்கத்தில் பதிவிட்டு அறிவித்துள்ளார்.

 

நெல்சனின் உதவி இயக்குனர் சிவபாலன் இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தீபாவளிக்கு படம் வெளியாக உள்ளது.

Right Menu Icon