நடிகர் கட்சியில் ஜனநாயகம் கிடையாது : சர்வாதிகாரம்தான் நடக்குது – திண்டுக்கல் சீனிவாசன்
சட்டப்பேரவையில் நாங்கள் இருந்தபோது ஜனநாயகம் நிலவியது என்றும், தற்போது ‘ஜனநாயகன்’ என்று பெயர் வைத்துள்ள நடிகரின் கட்சியில் ஜனநாயகம் இல்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல்...





