--- --:--:-- --

அதிமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை: விஜய் திட்டவட்டம்

10

மாற்றத்தை நோக்கிய அரசியல் பயணத்தில் அதிமுக, பாஜக உடன் கூட்டணி வைக்க விஜய் விரும்பவில்லை என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் TV பத்திரிகையாளரிடம் கலந்துரையாடிய விஜய், TVK தலைமையில் கூட்டணி, முதல்வர் வேட்பாளரில் ஒருபோதும் சமரசம் இல்லை என்பதில் உறுதியாக கூறியுள்ளாராம். அதிமுக -பாஜக உடன் கூட்டணி இல்லை என TVK தரப்பு திரும்பத் திரும்ப கூறி வருவது கவனிக்கத்தக்கது.
Right Menu Icon