--- --:--:-- --

காஞ்சி மடத்துக்குள் நுழைய முயன்ற நித்யானந்தாவின் சீடர் தடுத்து நிறுத்தம்..!

8

காஞ்சி மடத்துக்குள் நுழைய முயன்ற நித்யானந்தாவின் சீடர் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சைவ மடங்களில் மிகத்தொன்மையான காஞ்சிபுரம் மண்டல ஆதினத்தின் 232வது நீதிபதி சில மாதங்களுக்கு முன்பு காலமானார்.

 

ஆதீனத்தில் 233-வது மடாதிபதியாக ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் நடராஜன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு நேற்று பட்டாபிஷேகமும் நடைபெற்றது.

 

கடந்த காலங்களில் மடத்தை கைப்பற்ற வந்ததால் நித்யானந்தா மற்றும் சீடர்களுக்கு அனுமதி கிடையாது என ஏற்கனவே கூறப்பட்ட இந்த நிலையில் பட்டாபிஷேக விழாவிற்கு நித்யானந்தாவின் சீடர் ஒருவர் வந்த புகைப்படம் எடுத்ததை எடுத்து அவரை தடுத்து நிறுத்திய மட நிர்வாகம் அவரிடம் இருந்து செல்போனை கைப்பற்றி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon