புதிதாக கடை திறந்துள்ள நடிகை வனிதா..!
பிக்பாஸில் கலந்து கொண்டு பிரபலமான வனிதா விஜயகுமார் தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் பெண்களுக்கான ஆடை அணிகலன்கள், அழகுசாதன பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கடையை புதிதாக திறந்துள்ள வனிதாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.






