--- --:--:-- --

புதிய வகை வைரஸ் காய்ச்சல் 2 வாரங்களில் குறைய தொடங்கும்..!

7

புதிய வகை வைரஸ் காய்ச்சல் இரண்டு வாரங்களில் குறைய தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழு முழுவதும் உள்ள பல்வேறு அமைப்புகள் நடத்திய பரிசோதனையில் 3 ஆயிரத்து 38 பேருக்கு வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்த காய்ச்சலுக்கு இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் இரண்டு வாரங்களில் குறையும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

அறிக்கையில் ஆண்டுதோறும் பருவ கால வைரஸ் இரண்டு கட்டங்களாக பரவும் என்றும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான பருவ காலத்தில் பரவும் எனவும் அதன் பிறகு ஒரு பகுதியில் காய்ச்சல் பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon