ஒமைக்ரானை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் புதிய உருமாறிய வகை வைரஸ்..!
ஓமிக்ரானை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் உருமாறிய புதிய வைரஸ் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உருவாக அதிக வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வைரஸ்கள் வாழ்நாள் முழுவதும் மனிதர்களுடன் இருக்கும் என கூறினார். குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பரவக்கூடியது என்ற அளவை எட்டியுள்ளது.






