--- --:--:-- --

நேபாளம் போராட்டம்: விசாரணைக் குழு அமைப்பு

10

நேபாளத்தில் FB, Insta உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடைபெற்ற Gen Z தலைமுறையினரின் போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து அதற்கான தடை விலக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வருத்தம் தெரிவித்த அந்நாட்டு PM ஷர்மா ஒலி, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டு, 15 நாள்களுக்குள் அறிக்கை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Right Menu Icon