--- --:--:-- --

மணிப்பூரில் நடந்த கலவரத்தால் நீட் தேர்வு ஒத்திவைப்பு.!

1

ணிப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்டிருந்த கலவரம் தணிந்து தற்பொழுது அங்கு இயல்புநிலை திரும்பி உள்ளது. மணிப்பூரில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 54 பேர் உயிரிழந்தனர். கலவரத்தை அடுத்து அங்கு இணைய சேவை ரயில் சேவை மற்றும் போக்குவரத்து சேவைகளும் துண்டிக்கப்பட்டது.

 

நடைபெற இருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கலவரம் தணிந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பெரும்பாலான பள்ளிகளும், கடைகளும் திறக்கப்பட்டு இயல்புநிலை திரும்பி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon