--- --:--:-- --

நீட் நுழைவு தேர்வு விண்ணப்ப பதிவு இன்று தொடக்கம்..!

7

ருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது. நாடுமுழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

 

அதன்படி இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு ஜூலை 17-ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள.து இந்த நிலையில் நீட் நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 7-ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில் இந்த ஆண்டு 20 லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon