நயன்தாரா – விக்கி தாலி கட்டும் புகைப்படம் வெளியானது.!
விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு தாலிகட்டும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெற்றது. இதனிடையே முக்கிய நபர்கள் 200 பேர் மட்டும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செல்போன் உள்ளிட்டவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நயன்தாராவுக்கு விக்னேஷ் தாலிகட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது. மாமல்லபுரத்தில் இன்று 10:25 மணிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் டுவிட்டரில் புகைப்படத்தை விக்கி பகிர்ந்துள்ளார்,






