--- --:--:-- --

மைசூர் – சென்னை புதிய வந்தே பாரத் ரயில் சேவை..!

3

மைசூர் – சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. மைசூர் மற்றும் சென்னை இடையே ஏற்கனவே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் ஒரு ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 

சேவை தொடங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை தவிர வாரத்தின் ஆறு நாட்களிலும் புதிய வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon