--- --:--:-- --

மிதக்கும் பாலம் உடைந்ததில் கடலில் விழுந்த 15 பேர்..!

2

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த மிதக்கும் பாலம் உடைந்ததால் 15 பேர் கடலில் மூழ்கினர். உயிர் காக்கும் உடை அணிந்திருந்த நிலையில் அவர்களை மீட்பு படையினர் மீட்டு கரைக்கு சென்றனர்.

 

கரையில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர் . இதில் உப்பு நீரை குடித்ததால் இரண்டு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.

 

Right Menu Icon