--- --:--:-- --

மதிய உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்..!

4

திருவாடானை அருகே மதிய உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ராமநாதபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட 95 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மற்ற 5 பேருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. போலீசாரும், வருவாய்த் துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Right Menu Icon