இன்று முதல் மநீம விருப்ப மனு..!
மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் ரூ.50,000 செலுத்தி விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவிடம் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டுப்பெற மநீம முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






