--- --:--:-- --

கர்நாடகவில் காணாமல் போன சிறுமி.. சடலமாக மீட்பு..!

6

ர்நாடக மாநிலம் கொபாலில் காணாமல் போன ஏழு வயது சிறுமி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். ராகவேந்திரா என்பவரது மகள் கடந்த 19ஆம் தேதி காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் சிறுமியை காணாத பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

காவல்துறையினரும் தேடுதல் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு அருகே சிறுமியின் உடல் மூட்டையில் கட்டி வீசப்பட்டிருந்தது. உடலை மீட்டு காவல் துறையினர் சந்தேகத்திற்குரிய நபர்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

 

Right Menu Icon