--- --:--:-- --

காணாமல் போன நடிகையின் உடல் சாக்குமூட்டையில் மீட்பு..!

1

ங்காளதேசத்தின் பிரபலமான 45 வயது நடிகை ரைமாஇஸ்லம்ஸி இறந்த உடலை கோணிப் பையில் இருந்து போலீசார் கண்டெடுத்துள்ளனர். காவல் நிலையத்தில் உறவினர்கள் அவரை காணவில்லை என்று புகார் அளித்தனர்.

 

இதையடுத்து போலீசார் சாக்குமூட்டையில் இருந்த ரைமாஇஸ்லம்ஸின் உடலை எடுத்து உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரது கணவரிடம் நடத்திய விசாரணையில் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தானே கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon