--- --:--:-- --

மிஸ் அமெரிக்கா பட்டம் பெற்ற அழகி தற்கொலை..!

4

மெரிக்கா பட்டம் பெற்ற அழகி 60 மாடிக் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அமெரிக்க அழகி போட்டியில் வென்ற பெண் பட்டம் வென்றார்.

 

இவர் மாடலிங் துறையிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றி பிரபலமானார். இந்த நிலையில் நியூயார்க் நகரில் உள்ள 60 மாடிக் கட்டிடத்தில் வசித்து வந்தவர் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

 

தற்கொலை செய்து கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனால் உங்களுக்கு ஓய்வையும் அமைதியையும் கொண்டுவரும் என பதிவிட்டுள்ளார். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon