--- --:--:-- --

மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு திடீரென நெஞ்சுவலி..!

1

காவல் ஆணையர் சங்கர் ஜிவால் காவல் ஆணையர் அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அலுவலகத்தில் அவர் தன் பணியை மேற்கொண்டிருந்த போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Right Menu Icon