--- --:--:-- --

இந்தியாவில் 7 மாநிலங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை..!

4

ந்தியாவில் ஏழு மாநிலங்களில் அடுத்த ஐந்து நாட்கள் வரை வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக பீகார், ஜார்கண்ட் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளின் ஒரு சில இடங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தவிர தெற்கு ஹரியான, டெல்லி, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவில் மூன்று நாட்களுக்கு வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தில் பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon