வெள்ளை மாளிகையை விட்டு விரைவில் வெளியேறப்போகும் மெலனியா..!
US President Donald Trump and First Lady Melania Trump walk across the South Lawn upon return to the White House in Washington, DC on May 27, 2020. - SpaceX's landmark launch to the International Space Station -- the first crewed mission to blast off from US soil in almost a decade -- was scrubbed today due to bad weather. (Photo by Olivier DOULIERY / AFP)
அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார். தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அவர் அமெரிக்க அதிபராக அடுத்த மாதம் 20ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபரின் மனைவி மற்றும் ஜனவரி 20ஆம் தேதிக்கு முன்னதாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற நினைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் முடிவுகள் தொடர்பாக குற்றம் சுமத்தி வருவது வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற டிரம்ப் மறுத்து வரும் நிலையில், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறி வீட்டுக்கு சென்றால் போதும் என்று மெலனியா இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.






