வழக்கறிஞர் கொலை வழக்கு குறித்து கூட்டம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட தனியார் பள்ளி நிறுவனர் தண்டபாணி அவரது அண்ணன் மகன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தத்தை துரத்தி கொலை செய்யப்பட்ட உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து அவர் மீது ஆயுள் தண்டனை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் ஏராளமான உறவினர்கள், கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.





