--- --:--:-- --

திமுக பொதுக் குழுவில் மாஸ்க் கட்டாயம்..!

9

திமுக பொதுக் குழு கூட்டம் மதுரையில் நாளை  பிரமாண்டமாக நடைபெற உள்ளது. லட்சக்கணக்கானோர் கூடுவர் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மதுரை மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

 

அதன்படி, திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் மூத்த நிர்வாகிகள், 50 வயதைக் கடந்தவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Right Menu Icon