--- --:--:-- --

அதிகம் வெறுக்கப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியா

10

திகம் வெறுக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளதாக Data Pandas நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

ஆக்கிரமிப்பு & சர்ச்சைக்குரிய வெளியுறவு கொள்கைகளால் சீனா முதலிடத்திலும் அதிக வரிவிதிப்பு & உலகளாவிய போர்கள் காரணமாக USA 2-ம் இடத்திலும் உள்ளன. பஹல்காம் & இந்தியா உடனான மோதலால் உலகநாடுகள் முன் பெயரை கெடுத்து கொண்ட பாகிஸ்தான் 6-வது இடத்தில் உள்ளது.

Right Menu Icon