--- --:--:-- --

ஹாரன் அடித்ததால் அடித்து கொலை.. 3 பேர் கைது..!

5

வேலூரில் சாலையில் செல்லும் பொழுது டூவீலர் ஹாரனை ஒலிக்க விட்டதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை அடித்து கொலை செய்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

 

மொப்பாட்டில் சென்ற வேலப்பாடியை சேர்ந்த வெங்கடேசன் முன்னாள் சென்று இருசக்கர வாகனம் வழிவிட கோரி ஹாரன் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாகனத்தில் சென்ற மூன்று பேர் தாக்கியதில் வெங்கடேசன் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon