--- --:--:-- --

தலை, கைகள் இல்லாத நிலையில் ஆண் சடலம் மீட்பு..!

2

சென்னை பூந்தமல்லியில் தலை, கைகள் இல்லாத நிலையில் இறந்து கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பூந்தமல்லியில் கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் இரண்டு கைகள், தலையில்லாமல் கிடந்த சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மமான பாகங்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon