--- --:--:-- --

ராமேஸ்வரத்தில் ஏன் விமான நிலையம் அமைக்க கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி..!

11

நாட்டின் கடைக்கோடி பகுதியான பிரசித்திபெற்ற ராமேஸ்வரத்தில் ஏன் விமான நிலையம் அமைக்க கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. சிவகங்கை, செட்டிநாடு பகுதியில் விமான நிலையம் அமைக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நாட்டின் தென்கோடியில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்தில் ஏன் விமான நிலையம் அமைக்க கூடாது என மத்திய, மாநில அரசுகளிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

 

விமான நிலையம் அமைப்பது பற்றி மத்திய, மாநில அரசுகள் விரைவில் பதில் அளிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon