அந்தரத்தில் தொங்கிய லாரி..!
சென்னை எண்ணூர் கொசுஸ்தலை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டிலிருந்து தடுப்பு சுவரைத் தாண்டி சென்று அந்தரத்தில் தொங்கியபடி நின்றது.
தீயணைப்பு துறையினர் லாரி ஓட்டுநரை ஏணி கொண்டு மீட்டனர். கத்திவாக்கம் கொசுத்தலை ஆற்றின் மேம்பாலம் வழியாக கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. ஏணி மூலம் லாரி ஓட்டுநரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.






