--- --:--:-- --

கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்.4-ந் தேதி நேரடி வகுப்புகள் ..!

12

மிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்துள்ள நிலையில் மாணவர்களுக்கு வரும் 4ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Right Menu Icon