காரை நிறுத்தி மாணவிகளை நேரில் சந்தித்த முதல்வர் ..!
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் செல்லும் வழியில் பள்ளி மாணவிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. அவருக்காக காத்திருந்த பள்ளி மாணவிகளை சந்தித்து அவர் கலந்துரையாடியுள்ளார்.






